டிங்கி காய்ச்சலால் மூவர் பலி! – 1,639 பேர் பாதிப்பு!
- Sangeetha K Loganathan
- 12 Oct, 2024
அக்தோபர் 12,
மலேசியாவில் இதுவரை 1,639 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இது வரை மூவர் உயிரிழந்திருப்பதாகச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் Datuk Dr Muhammad Radzi Abu Hassan தெரிவித்தார். சிலாங்கூரில் 26 பகுதிகளிலும் பினாங்கில் 4 பகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 2 பகுதிகளிலும் டிங்கி காய்ச்சல் அதிகம் பரவுவதாக அவர் தெரிவித்தார்.
Sebanyak 1,639 kes demam denggi dilaporkan di Malaysia, dengan tiga kematian setakat ini. Kawasan dengan penularan tinggi termasuk Selangor (26 kawasan), Pulau Pinang (4 kawasan), dan Negeri Sembilan (2 kawasan).
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *