அமெரிக்காவில் H1B விசா பயன் படுத்துவோரிடம் அதிக கட்டணம் வசூல் செய்ய முடிவு!

top-news
FREE WEBSITE AD

 ஜனவரி ஒன்றாம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் HIB என்ற விசா பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். H1B என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு பயன்படுத்தப்படும் விசா ஆகும். வெளிநாட்டவர்கள் பத்து பேரில் ஏழு பேர் இந்த HIB விசாவை பயன்படுத்துகின்றனர்.

HIB விசா பயன்படுத்தும் நபர்களினால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள்  அந்நாட்டு குடி மக்களுக்கு குறைவாக கிடைக்கிறது என குற்றச்சாட்டு. இதற்கு முன் அந்த விசாவை தடை செய்ய வேண்டும் எனக் கூறினார். இதனை எதிர்க்கும் விதமாக எலான் மாஸ்க் பேசியதன் காரணமாகவே டிரம்ப் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த சூழ்நிலையில் டிரம்ப் வெளியிட்டு உள்ள அறிக்கையில் HIB விசாவை பயன் படுத்துவோரிடம் அதிக கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்து இருக்கிறார். டிரம்பின் இந்த முடிவால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *