வாசிப்பை ஊக்குவிப்போம்! – ஒற்றுமைத்துறை அமைச்சர் வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

வாசிப்பை ஊக்குவிப்போம்! – ஒற்றுமைத்துறை அமைச்சர் வேண்டுகோள் கோலாலம்பூர், அக் 4: ஷாப்பிங் மால்களில் அதிக வாசிப்புக்கான இடங்களை வழங்கவும், வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய புத்தகக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

2022/2023 மலேசிய வாசிப்பு சுயவிவர ஆய்வில், 57.7 விழுக்காட்டினர் புத்தகக் கடைகளில் வாசித்து மகிழ்ந்ததாகவும், 24.5% விழுக்காட்டினர் உணவகங்கள் மற்றும் சைபர் கஃபேக்களில் படித்து மகிழ்ந்ததாகவும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

வாசிப்பை ஊக்குவிக்கும் திட்டங்களை வலுப்படுத்த சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு மலேசிய தேசிய நூலகத்தையும் ஆரோன் கேட்டுக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *