பெர்சத்து துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
- Thina S
- 07 Oct, 2024
பெர்சத்துக் கட்சியின் துணைத்தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் Faizal Azumu இம்முறை தம் கட்சி பதவியைப் பெர்சத்துவின் முன்னாள் பொதுச் செயலாளர் Datuk Seri Hamzah Zainuddin’க்கு வழங்கியதில் தனக்கு எந்தவொரு மனவருத்தமும் இல்லை என விளக்கமளித்தார். பெர்சத்துக் கட்சியின் துணைத் தலைவர் பதவியை Datuk Seri Hamzah Zainuddin’க்கு விட்டுக்கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என Faizal Azumu உறுதியாகத் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் தம்பூன் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து தாம் பதவியை விலகும் மனப்பான்மையில் இருந்ததாகவும் கட்சியின் துணைத்தலைவர் விலகினால் கட்சியின் மீதான நம்பகத்தன்மையை அது பாதிக்கும் என்பதால் பெர்சத்து தேர்தல் வரையில் காத்திருந்ததாக அவர் விளக்கமளித்தார்.
Timbalan Presiden BERSATU, Datuk Seri Ahmad Faizal
Azumu, menafikan tekanan dalaman mendorong beliau menyerahkan jawatan kepada
Datuk Seri Hamzah Zainuddin. Keputusan itu dibuat atas semangat pengorbanan
demi memantapkan parti, dan dipertimbangkan sejak kekalahannya di Parlimen
Tambun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *