ரஃபிஸி ரம்லி ராஜினாமா குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை- ஃபஹ்மி ஃபட்சில்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 27 :

pkr கட்சியின் இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரஃபிஸி ரம்லி ராஜினாமா செய்தது குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்று பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளர்.

தாம் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்று  ரஃபிஸி முன்னர் கூறியிருந்த போதிலும், 46வது ஆசியான் உச்சிமாநாட்டின் இரண்டாவது நாள் மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் இன்று பொருளாதார அமைச்சரான ரஃபிஸி கலந்து கொண்டார்.

பிகேஆரின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் விரைவில் கூடி சமீபத்திய கட்சித் தேர்தல்களின் முடிவு மற்றும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள், இதில் ரஃபிஸிக்கு புதிய முக்கிய பங்கு  கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளாது.

PKR belum sahkan peletakan jawatan Rafizi Ramli selepas kalah jawatan nombor dua parti. Walaupun pernah nyatakan akan undur jika kalah, beliau masih hadir sidang ASEAN sebagai Menteri Ekonomi. Mesyuarat parti akan bincang peranannya kelak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *