தேர்தலில் ஆதரவைப் பெற பண அரசியல் நிலவவில்லை- டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ்டவுன், மே 18-

கெஅடிலான் கட்சியில் 2025 முதல் 2028ஆம் ஆண்டுக்கான தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்கு பண அரசியல் நிலவுவதாகக் கூறப்படுவதை நம்பிக்கை கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்

பண அரசியல் தொடர்பாகக் கூறப்படும் எந்தப் புகாரும் கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கெஅடிலானின் முன்னாள் பொது செயலாளருமான அவர் தெரிவித்தார்.

ஆதரவைப் பெற பணம் கொடுப்பதனால் பண அரசியல், கெஅடிலானில் அந்த அளவில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.ஆனால் நீங்கள் பணத்தைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகள், விருந்துகள், கூடாரங்களை வாடகைக்கு எடுத்தால், தங்குமிடத்திற்கு பணம் செலுத்துவதென்றால்.. அது இருக்கிறது என்று நினைக்கிறேன்," என்றார் சைஃபுடின்.

பினாங்கு, கோத்தா லாமாவில் நடைபெற்ற 235ஆவது சிறைச்சாலை தின விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் அவ்வாறு கூறினார்.

Seorang pemimpin parti Nampaknya menafikan wujudnya politik wang dalam Parti Keadilan bagi pemilihan 2025–2028. Beliau berkata tiada aduan rasmi diterima dan menjelaskan penggunaan wang hanya untuk acara dan kemudahan, bukan untuk meraih sokongan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *