கிள்ளானில் 58 வெளிநாட்டினர்கள் கைது! - குடிநுழைவுத் துறை அதிரடி!

top-news

கிள்ளானில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 58 வெளிநாட்டினர்களும் 2 உள்ளூர் நபர்களையும் கைது செய்துள்ளதாகவும், கைதானவர்களில் 28 பெண்கள் 30 ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. Bangladesh, Pakistan, Indonesia, India போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக அவர்கள் தங்கியிருந்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் மசாஜ் சென்டர்கள் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 60 பேரும் 24 முதல் 45 வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jabatan Imigresen Malaysia menyerbu rumah kedai usang, menahan 60 individu, termasuk 58 warga asing, dalam operasi anti-kegiatan tidak bermoral. Tahanan yang berumur 24 hingga 45 akan ditempatkan di Depot Imigresen untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *