ஜொகூர் மாநில அரசில் DAP? மறுத்தார் Anthony Loke

top-news

ஜொகூரில் பாரிசான் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் டி.ஏ.பி கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளர் Anthony Loke தெரிவித்தார். ஒற்றுமை கூட்டணியின் அடிப்படையில் ஜொகூரில் அரசாங்கம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் விளக்கமளித்தார். கடந்த ஜொகூர் மாநிலங்கவை தேர்தலில் பாரிசான் 40 சட்டமன்றங்களைத் தனித்து போட்டியிட்டு வென்று ஆட்சியை அமைத்துள்ளது.

பக்காத்தான் 12 சட்டமன்றங்களை வென்றுள்ளது. ஒற்றுமை கூட்டணி அமையும் முன்னமே ஜொகூரில் பாரிசான் தனி பெரும்பான்மையில் ஆட்சியை அமைத்த நிலையில் ஒற்றுமை கூட்டணியைக் காரணம்காட்டி அரசாங்கத்தில் பங்கு கேட்பது நாகரீகமான அரசியல் இல்லை என Anthony Loke விளக்கமளித்தார்

Setiausaha Agung DAP, Anthony Loke, menegaskan DAP tidak pernah meminta penubuhan Kerajaan Perpaduan di Johor dan tidak akan mengemis jawatan Exco. DAP berkomitmen untuk berperanan sebagai wakil pengimbang dan fokus pada khidmat kepada rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *