செம்பனை உற்பத்திக்கு RM52.9 MILLION நிதி ஒதுக்கீடு!
- Sangeetha K Loganathan
- 16 Oct, 2024
நாட்டின் செம்பனை உற்பத்தியை மேம்படுத்த Replanting Easy Financing Program (TSPKS 2.0) எனும் திட்டத்தின் மூலமாக 3,378 ஹெக்டர் பரப்பளவை உள்ளடக்கிய சிறு நில உரிமையாளர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் RM52.9 MILLION நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தோட்ட மூலப்பொருள் அமைச்சின் அமைச்சர் Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார். இத்திட்டத்தை அமல்படுத்தியதிலிருந்து தற்போது வரையில் 2,311 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் 1,165 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறு நில உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட 100 மில்லியன் ரின்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் நினைவுருத்தினார்.
Kerajaan meluluskan 1,165 permohonan pekebun kecil sawit melalui Program Pembiayaan Mudah Tanam Semula (TSPKS 2.0), melibatkan 3,378 hektar dan RM52.9 juta, untuk meningkatkan daya saing industri sawit negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *