7 பண்ணையாளர்களுக்குத் தலா 5 ஏக்கர் நிலம்! - சிலாங்கூர் அரசு

top-news

கால்நடைப் பண்ணையாளர்களுக்காகச் சிலாங்கூர் மாநில அரசு கொண்டிருந்த திட்டத்தில் வாயிலாக ஐவருக்கு தலா 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுப் பண்ணையின் நிலப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாகக் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி தெரிவித்தார்,. மொத்தமாக 10 மாட்டுப் பண்ணையாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதாகவும் அதில் 7 பேர் இந்தியர்கள் என்றும் ஹரிதாஸ் தெரிவித்தார்.

இத்திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கினாலும் பல்வேறு காரணங்களால் முறையாகச் செயல்பட முடியாத நிலையில் இருந்தாலும் தற்போது சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் அமிருடின் ஷாரி அவர்களிந் வலியுறுத்தலில் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Isu Translokasi Lembu di Olak Lempit diselesaikan dengan 7 pengusaha menerima 5 ekar tanah. Usaha ini juga membantu mengurangkan lembu berkeliaran, dan seruan dibuat agar baki 110 ekar dibangunkan untuk membantu pengusaha lembu lain.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *