KETUM போதைப்பொருள் அல்ல! மருத்துவ நீர்! – கெடா அரசு!

top-news
FREE WEBSITE AD

போதையை ஏற்படுத்தும் குடிநீர்களின் பட்டியலிலிருந்து KETUM நீரை அகற்றும்படி கெடா மாநில அரசாங்கம் ஒற்றுமை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகக் கெடா மாநிலச் சட்டசபையில் மாநில வேளாண்மை தோட்டத்துறை ஏற்றுமதி அமைச்சரான Dzowahir Ab. Ghani தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக KETUM நீரைச் சட்டப்பூர்வக் குடிநீராக்கப்பட வேண்டும் என கெடா மாநில அரசாங்கம் வலியுறுத்தி வருவதாகவும், KETUM ஒரு மருத்துவக் குணம் கொண்ட நீர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கெடாவின் Suka Menanti சட்டமன்ற உறுப்பினருமான Dzowahir Ab Ghani தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *