ரசாயனத் தொழில்சாலையில் வெடிப்பு! - ஜொகூர்

top-news
FREE WEBSITE AD

இன்று காலை Iskandar Puteriயில் செயல்பட்டு வந்த ரசாயனத் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் செயல்பட்ட மற்ற இரு ரசாயனத் தொழில்சாலைகளும் தீயில் கருகியது. இன்று காலை 11 மணியளவில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் தொழிலாளர்கள் அனைவரும் உடனே தொழில்சாலையிலிருந்து வெளியேறியதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். தொழில்சாலையிலிருந்து தொழிலாளர்கள் சிலர் வெளியேறும்ப்போது சிலர் தீ காயங்களுக்குள்ளானபடியானக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்த இதுவரை 39 தீயணைப்பு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் காற்று மாசுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah kilang kimia terletak di kawasan perindustrian SILC mengalami kebakaran yang turut memusnahkan dua kilang kimia lain di sekitarnya. Operasi pemadaman melibatkan 39 anggota bomba masih berlangsung. Pencemaran bau toksik turut dilaporkan

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *