மகாதிருக்கு இறுதி கெடு! – SPRM

top-news
FREE WEBSITE AD

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM முன்னாள் பிரதமர் மகாதீருக்கும் அவரின் இரு மகன்களான Mirzan , Tan Sri Mokhzani என மூவரும் தங்கள் சொத்து விவரங்களைச் சமர்பிக்க இறுதி கால அவகாசமாக 1 மாதம் வழங்கியுள்ளது என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

கடந்த மே மாதம் முதல் மகாதீரும் அவரின் இரு மகன்களும் சொத்து விவரங்களை அறிவிக்கும்படி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் குறிப்பாக 1981 ஆம் ஆண்டு முதல் வாங்கிய சொத்துகளின் ஆவணங்களைச் சமர்பிக்கும்படியும் Tan Sri Azam Baki வலியுறுத்தினார்.

மகாதீரின் குடும்பச் சொத்துகள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களான Pandora / Panama என முக்கிய ஆவணங்களை வெளியிட்ட 2022 முதல்   லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணையைத் தொடங்கிய நிலையில் இறுதியாக முன்னாள் பிரதமர் மகாதீருக்கும் அவரின் இரு மகன்களான Mirzan , Tan Sri Mokhzani என மூவருக்கும் செப்டம்பர் மாதம் வரையில் இறுதி கெடு விதிப்பதாகவும்  Tan Sri Azam Baki தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *