8,177 கிலோ சமையல் எண்ணெயைப் பதுக்கிய 27 வயது இளைஞர் கைது!
- Thina S
- 07 Oct, 2024
உள்நாட்டு வாழ்க்கை
செலவீன அமைச்சான (KPDN) நடத்திய சோதனையில்
8,177 கிலோ சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. Taman Hings பகுதியில் இயங்கி வந்த கடையில் சமையல் எண்ணெய் பதுக்கி வைத்து வெளிநாட்டினர்களுக்கு
விற்பனை செய்வதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளருக்குச்
சொந்தமான கிடங்கில் சபா உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதாக
மாநில இயக்குநர் Georgie
Abas தெரிவித்தார்.
இச்சோதனையில் RM20,579.30 மதிப்பிலான 8,177 கிலோ சமையல் எண்ணெயுடன் 46கிலோ உள்ளூர் சக்கரையும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 27 வயதானக் கடை உரிமையாளரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,
Pengarah KPDN Sabah, Georgie Abas, melaporkan
serbuan mendapati 8,177kg minyak masak paket bersubsidi dan 46kg gula pasir
disimpan tanpa dokumen sah di sebuah premis. Nilai sitaan keseluruhan
RM20,579.30 dan penjaga premis berusia 27 tahun ditahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *