லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞர் பலி!

top-news

மே 30,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் 22 வயது இளம் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று மாலை 4.10 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து தெமர்லோ செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Temerloh மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN HASSAN தெரிவித்தார். 

தெமர்லோவிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி எதிரே வந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காமல் லாரியை வலது பக்கமாகத் திருப்பதியதால் எதிரில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியை மோதியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் உயிரிழந்த 22 வயது மோட்டார் வயது மோட்டார் சைக்கிளோட்டி குவாந்தானைச் சேர்ந்தவர் என்றும் Temerloh மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN HASSAN தெரிவித்தார். விபத்திற்குக் காரணமான 38 வயது லாரி ஓட்டுநரை விசாரணைக் காவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang penunggang motosikal berusia 22 tahun maut di tempat kejadian selepas melanggar sisi sebuah lori di Temerloh. Kemalangan berlaku apabila lori membelok ke kanan tanpa menyedari kehadiran motosikal dari arah bertentangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *