PKR புதிய உதவித் தலைவர்கள்!

- Shan Siva
- 24 May, 2025
ஜொகூர் பாரு, மே 24 : சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி,
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீன்
ஹருன், மத்திய அமைச்சர் Chang Lih Kang மற்றும் சுங்கை பூலோ எம்பி ஆர். ரமணன் ஆகியோர்
2025-2028 பதவிக்காலத்திற்கான
பிகேஆரின் நான்கு உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நான்கு
பதவிகளுக்குப் போட்டியிட்ட எட்டு வேட்பாளர்களை இந்த நால்வரும் தோற்கடித்தனர்.
புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாருடன் இணைந்த அமிருதீன்
மற்றும் ரமணன் இருவரும் முறையே 7,955 வாக்குகளையும் 5,985 வாக்குகளையும்
பெற்றனர்.
முன்னாள் துணைத்
தலைவர் ரஃபிஸி ராம்லியின் தாதரவு வேட்பாளர்களான சாங் மற்றும் அமினுதீன் முறையே 5,757 மற்றும் 5,889 வாக்குகளைப் பெற்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *