Nenggiri இடைத்தேர்தல் தோல்விக்கு Annuar Musa பொறுப்பேற்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

நேற்று நடைபெற்ற Nenggiri சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் 9,091 வாக்குள் பெற்று Mohd Azmawi Fikri Abdul Ghani வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பாஸ் கட்சியின் Mohd Rizwadi Ismail 5,739 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

கடந்த மாநிலங்கவை தேர்தலில் Nenggiri சட்டமன்றத்தில் பாஸ் கட்சி வென்றது. தற்போதைய இடைத்தேர்தலில் பாஸ் கட்சி Nenggiri சட்டமன்றத்தைப் பாஸ் தற்காக்கும் என மெத்தனமாகச் செயல்பட்டதே தோல்விக்கானக் காரணம் எனப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan தெரிவித்தார். 

Nenggiri இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் தோல்விக்குத் தேர்தல் பொறுப்பாளரான Annuar Musa பெறுபேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *