ஆற்றில் அடித்துச் சென்ற சிறுவன்! காப்பாற்றிய மீட்புப் படையினர்!

- Sangeetha K Loganathan
- 19 Apr, 2025
ஏப்ரல் 19,
நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் ஆற்று நீரில் அடித்துச் செல்லும் போது துரிதமாகச் செயல்பட்ட மீட்பு படை அதிகாரியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் ரெம்பாவில் உள்ள Kampung Bukit Kledang ஆற்றில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக Kota மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zaini Saleh தெரிவித்தார்.
ரெம்பாவ் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்த நிலையில் சம்மந்தப்பட்ட பகுதியில் மீட்புப் படையினர் ரோந்து பணியில் இருந்ததால் சம்பவம் குறித்தானத் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டதாக Kota மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zaini Saleh தெரிவித்தார். மீட்கப்பட்ட சிறுவன் பத்திரமாக இருப்பதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Kota மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zaini Saleh உறுதிப்படுத்தினார்.
Seorang remaja lelaki berusia 14 tahun nyaris lemas selepas dihanyutkan arus deras ketika mandi sungai di Kampung Bukit Kledang, Rembau. Bomba menyelamatkan mangsa menggunakan sistem tali dan pelampung. Operasi selesai dalam masa 30 minit.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *