RM7 million நிதிமோசடி! - ரோஸ்மாவுக்கு செப்டம்பர் 6 முடிவு!

top-news
FREE WEBSITE AD

முன்னாள் பிரதமர் நஜீப்பின் மனைவி Datin Seri Rosmah Mansor மிதான வரி ஏயப்புக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் நாள் வாசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் மீதான 17 குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொள்ளும்படி தேசிய வழக்கறிஞர் மன்றத்திடம் வலியுறுத்திய Datin Seri Rosmah Mansor, தேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முழு அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் 6 ஆம் நாள் முடிவெடுக்கப்படும் என விசாரணை நீதிபதியான K. Muniandy தெரிவித்தார்.

7 மில்லியன் மதிப்பிலான நிதி மோசடியில் 12 குற்றச்சாட்டுகளையும் வரி ஏய்ப்பு மோசடியில் 5 குற்றச்சாட்டுகளை Rosmah Mansor எதிர்நோக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *