ஒவ்வொரு சமூகத்தின் வரலாறும் ஆவணப்படுத்த வேண்டும்! – அமைச்சர் வலியுறுத்து!

top-news

மே 18,

மலேசியாவில் வாழும் ஒவ்வொரு சமூகத்தின் வரலாறுகளும் தேசிய ஆவணக் காப்பகமான Arkib Negara Malaysia (ANM) காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டுமென ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang இன்று வலியுறுத்தினார். ஆவணப்படுத்தப்படும் வரலாற்றுக் குறிப்புகள் புள்ளி விவரங்களுடனும் சமூகத்தின் உண்மை தன்மையை வலியுறுத்தும்படியும் இருப்பதைத் தேசிய ஆவணக் காப்பகமான Arkib Negara Malaysia (ANM) உறுதிப்படுத்து என ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்து சமூகத்தின் வரலாறுகளும் ஆவணப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்து சமூகத் தலைவர்கள் வரலாற்றுத் திறட்டேடுகளை ஒருங்கிணைத்து அரசாங்கத்திடம் வழங்க வேண்டும் என்றும் அதன் உண்மை தன்மை அழியாமல் காக்க தேசிய ஆவணக் காப்பகமான Arkib Negara Malaysia (ANM) செயல்படும் என்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang வலியுறுத்தினார். மலேசியாவின் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு கதையும் வரலாறும் உள்ளது, அதில் பலவும் ஆவணப்படுத்தப்படாமல் சிதறி இருப்பதாகவும் சமூகத் தலைவர்களின் முயற்சியில் சமூகங்களின் வரலாறுகள் பாதுகாக்கபட வேண்டும் என Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.

Menteri Perpaduan Datuk Aaron Ago Dagang menegaskan bahawa sejarah setiap komuniti di Malaysia perlu didokumentasikan oleh Arkib Negara Malaysia (ANM). Beliau menyeru pemimpin masyarakat mengumpul dan menyerahkan maklumat sejarah demi memastikan keaslian warisan tidak hilang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *