RM 370,000 லஞ்சம் கேட்ட முன்னாள் அதிகாரி கைது! – SPRM

top-news

எரிவாயு மின்சக்தி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி என நம்பப்படும் 50 வயது அதிகாரி ஒருவர் குத்தகை தொடர்பானச் சிபாரிசுக்கு RM 370,000 லஞ்சம் பெற்றதாக ஆதரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது. இந்த லஞ்சத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் நால்வரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுசம்மந்தப்பட்ட நிறுவத்தின் தலைமை புவியியல் ஆலோசகராக நியமிக்க சிபாருக்காகவும் பண பறிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

Seorang bekas eksekutif syarikat petroleum ditahan SPRM kerana disyaki meminta dan menerima rasuah RM370,000 untuk melantik empat individu sebagai konsultan geologi, dengan bayaran harian melalui pindahan wang ke akaunnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *