விபத்தில் கைக்குழந்தையும் பெற்றோரும் பலி!

top-news

மே 26,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளம் கணவன் மனைவியும் அவர்களின் கைக்குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிள்ளானிலிருந்து பந்திங் செல்லும் சாலையில் பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக KUALA LANGAT மாவட்டக் காவல் ஆணையர் MOHD AKMALRIZAL RADZI தெரிவித்தார். 

விபத்தை ஏற்படுத்திய 30 வயது ATIVA ரக வாகனமோட்டியான இளம்பெண் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் விபத்தில் உயிரிழந்த கணவன் மனைவி இருவரும் 20 வயதுடைய பந்திங் நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விாரணையில் தெரிய வந்துள்ளதாக KUALA LANGAT மாவட்டக் காவல் ஆணையர் MOHD AKMALRIZAL RADZI தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என KUALA LANGAT மாவட்டக் காவல் ஆணையர் MOHD AKMALRIZAL RADZI தெரிவித்தார்.

Sepasang suami isteri berusia 20 tahun dan bayi mereka maut di tempat kejadian selepas motosikal dinaiki dirempuh kereta dipandu wanita berusia 30 tahun yang hilang kawalan di jalan Kuala Langat-Pantai. Kes disiasat oleh pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *