முக்கிய செய்தி
விளையாட்டு
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
- Muthu Kumar
- 06 May, 2024
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
- Hisha Thamil
- 06 May, 2024
தாய்லாந்தில் பயிற்சியாளராக டான் செங் ஹோ
- Hisha Thamil
- 06 May, 2024
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. சீசனுக்கு ஒரு கேப்டன், சீசனுக்கு ஒரு பயிற்சியாளர் என்று மாற்றி வந்த பெருமை பஞ்சாப் அணிக்கு மட்டுமே உண்டு.
- Muthu Kumar
- 06 May, 2024
இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் வெற்றி பெறுவோம் - தேசிய ஆடவர் ஹாக்கி அணி நம்பிக்கை
கோலாலம்பூர், மே 6- மே 21 முதல் 25 வரை கஜகஸ்தானின் தால்டிகோர்கனில் நடக்கும் ஆசிய இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தேசிய ஆடவர் ஹாக்கி அணி உள்ளது.
- Hisha Thamil
- 06 May, 2024
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
செங்டு, மே 6- செங்டு விளையாட்டு மையத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சீனா தனது 11ஆவது பட்டத்தை வென்றது.
- Hisha Thamil
- 06 May, 2024
அடுத்த மாதம் கிர்கிஸ்தான், தைவான் ஆட்டத்தில் பைசாலின் பங்கேற்பு சந்தேகமே!
கோலாலம்பூர், மே 6- அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டு / ஆசியக் கோப்பை 2027ஆம் ஆண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களில் பைசல் ஹலிம் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
- Hisha Thamil
- 06 May, 2024
தாய்லாந்தில் பயிற்சியாளராக டான் செங் ஹோ
பேங்காக், மே 6- சிலாங்கூர் எஃப்சியின் முன்னாள் பயிற்சியாளர் டான் செங் ஹோ தாய்லாந்து பிரிமியர் லீக்கில் (டி1)இல் தனது தற்போதைய கிளப்பான போலீஸ் டெரோ எஃப்சிக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளார்.
- Hisha Thamil
- 06 May, 2024
தேசிய விளையாட்டாளர் மீது Acid வீச்சு! 20 வயது ஆடவர் கைது!
டாமான்சாராவில் உள்ள அங்காடியில் நேற்று மாலை இச்சம்பவம் ஏற்பட்டதாகவும் மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் "Good luck faisal" என கத்தியபடி ஆசிட்டை எறிந்ததாக அறியப்படுகிறது
- Thina S
- 06 May, 2024
எம் எஸ் தோனியின் மந்திரமே எனது தந்திரம்- மார்க் ஸ்டோய்னிஸ்
எம்.எஸ். தோனி இந்த ஒரு விஷயத்தை என்னிடம் கூறியுள்ளார். அதாவது பெரிய போட்டிகளில் தாம் எக்ஸ்ட்ராவாக ஏதாவது செய்ய வேண்டுமென்று எல்லோரும் நினைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
- Tamil Malar (Reporter)
- 25 Apr, 2024
டத்தோ மைக் மகேன் ஓய்வை அறிவித்தார்!
தேசிய உடல் கட்டழகரான தனது ஓய்வை அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துலக அளவில் உடல் கட்டழகர் போட்டிகளில் மலேசியாவுக்குப் பல விருதுகளைப் பெற்று தந்த அவர் தனது 50 ஆவது வயதில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
- Tamil Malar (Reporter)
- 17 Apr, 2024
தமிழ்பள்ளிகளில் கிள்ளிங் இல்லை, சிற்றுண்டிகளும் மூடப்படுவதில்லை
இராகவன் கருப்பையா – இவ்வாண்டின் நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கும் இவ்வேளையில் தேசிய பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் இடைவேளையின் போது இம்முறை நிம்மதியாக உணவு உட்கொண்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
- Tamil Malar (Reporter)
- 10 Apr, 2024
வீராங்கனை சிவசங்கரி இன ஒதுக்கலுக்கு பலியாகக்கூடாது
இராகவன் கருப்பையா – நம் நாட்டில் பல வேளைகளில் நம் சமூகத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் இன பாகுபாடின்றி, நியாயமாக கவனிக்கப்படுவதில்லை எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.
- Tamil Malar (Reporter)
- 10 Apr, 2024
பிரபலமான செய்திகள்
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
- 06 May, 2024
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
- 06 May, 2024
தாய்லாந்தில் பயிற்சியாளராக டான் செங் ஹோ
- 06 May, 2024
டத்தோ மைக் மகேன் ஓய்வை அறிவித்தார்!
- 17 Apr, 2024
வீராங்கனை சிவசங்கரி இன ஒதுக்கலுக்கு பலியாகக்கூடாது
- 10 Apr, 2024
சமீபத்திய செய்தி
-
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
- 06 May, 2024
-
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
- 06 May, 2024
-
தாய்லாந்தில் பயிற்சியாளராக டான் செங் ஹோ
- 06 May, 2024
-
டத்தோ மைக் மகேன் ஓய்வை அறிவித்தார்!
- 17 Apr, 2024
-
வீராங்கனை சிவசங்கரி இன ஒதுக்கலுக்கு பலியாகக்கூடாது
- 10 Apr, 2024