9 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், செப் 6: குடிநுழைவுத்துறை நேற்று மூன்று சில்லறை விற்பனை நிலையங்களில் மேற்கொண்ட சோதனையில் சரியான பணி உரிமம் இல்லாத ஒன்பது  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Lebuh Sungai Pinang, Minden Height, Gelugor ஆகிய இரண்டு இடங்களில் பினாங்கு குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையில 13 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட ஏழு வங்காளதேச ஆடவர்கள், ஒரு மியான்மர் பிரஜை மற்றும் ஒரு நேபாளியும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உற்பத்தித் துறையில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது, ஆனால் மளிகைக் கடைகளில் பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *