பெரிக்காத்தானும் பக்காத்தானும் இணைந்தால்? பாரிசான் நிலை என்ன? Zahid Hamidi வருத்தம்!

top-news
FREE WEBSITE AD

கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் பெரிக்காத்தானும் பக்காத்தானும் கூட்டணி அமைத்திருந்தால் பாரிசானின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என அதன் தலைவர் ZAHID HAMIDI தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் 82 நாடாளுமன்றங்களையும் பெரிக்காத்தான் 74 நாடாளுமன்றங்களையும் கைப்பற்றியது. Barisan 30 நாடாளுமன்றங்களை மட்டுமே கொண்டிருந்தது.

பாரிசான் தோல்வியைத் தழுவியதும் பக்காத்தான் பெரிக்காத்தான் கட்சிகளுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் பெரிக்காத்தானும் பக்காத்தானும் இணைந்து ஆட்சியை அமைத்திருந்தால் அது பாரிசானின் வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கும் என்பதைத் தாம் உணர்ந்துள்ளதாகவும் பாரிசான் கட்சியை வலுவானக் கட்சியாக அமைக்க அனைத்து உறுப்புக் கட்சிகளும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டுமென பாரிசான் தலைவர் ZAHID HAMIDI வலியுறுத்தினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *