உணவகங்களுக்கு Halal அவசியமில்லை! Teresa Kok
- Thina S
- 07 Sep, 2024
உணவகங்களுக்கு Halal தகுதியைக் கட்டாயமாக்குவது பன்முகப் பண்பாட்டுக்கு எதிரானது என Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் Teresa Kok தெரிவித்துள்ளார்.
Halal தகுதி என்பது உணவக உரிமையாளர்களின் விருப்பத்தில் இருப்பது தான் முறை என Teresa Kok வலியுறுத்தினர். உணவக உரிமையாளர்களுக்கு அவசியம் எனில் அவர்கள் விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளட்டும். அதைக் கட்டாயமாக்குவதால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் halal தகுதியைக் கட்டாயமாக்குவதைக் கைவிடவேண்டும் என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *