Nurul Izzah வெற்றி பெற்றால் அரசாங்கத்தில் தாக்கம் ஏற்படும்! சனூசி வியூகம்!

top-news

மே 14,

பி.கே.ஆர் தேர்தலில் துணைத் தலைவராக Nurul Izzah வெற்றி பெற்றால் நிச்சயம் அது அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கெடா மெந்திரி பெசார் DATUK SERI SANUSI MD NOR கருத்து தெரிவித்துள்ளார். பாஸ் கட்சியின் கொள்கையின்படி மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையீட கூடாது. ஆனால் மற்ற கட்சிகளைப் போல பி.கே.ஆர் கட்சியை எண்ணி விட முடியாது. அது பிரதமரின் கட்சி என்பதால் மலேசியர் எனும் அடிப்படையில் நானும் கருத்து தெரிவிக்கிறேன் என DATUK SERI SANUSI MD NOR தெரிவித்தார். 

Rafizi நல்லவரா Nurul Izzah நல்வரா என்பதில் போட்டியில்லை. ஆனால் Nurul Izzah நல்லவர். ஒரு முறை கூட என்னைப் பற்றி அவர் வரம்பு மீறி பேசியதில்லை. அதனால் Nurul Izzah வெற்றி பெற வேண்டும் என தாம் நம்புவதாகவும் அப்படி Rafizi தோல்வி அடைந்தால் அது அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் DATUK SERI SANUSI MD NOR கணித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Menteri Besar Kedah Datuk Seri Sanusi Md Nor berkata bahawa sekiranya Nurul Izzah menang sebagai Timbalan Presiden PKR ia pasti memberi kesan kepada kerajaan, kata  Beliau menganggap kemenangan Nurul Izzah lebih berpengaruh berbanding Rafizi Ramli.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *