கட்சியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க மக்களின் மீது அக்கறை அவசியம்! - நூருல் இஸ்ஸா

- Shan Siva
- 16 May, 2025
கோலாலம்பூர், மே 16: தேசத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு கட்சித்
தலைவர்களின் தோள்களில் மட்டும் இல்லை, மாறாக அதன் உறுப்பினர்களின் தீவிர பங்கேற்பும் தேவை என்று பிகேஆர் கட்சியின் உதவித்
தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி போன்ற
மக்களின் பிரச்சினைகளை மேற்கோள் காட்டி, பிகேஆர் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க கட்சி தொடர்ந்து உண்மையான
அக்கறை காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகளின் அனுபவங்களை தாம் பார்ப்பதாகவும், மக்கள் நம்பிக்கையை இழக்கும்போது, சில சமயங்களில் கட்சி தங்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டதாக அவர்கள் இனி பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே சீர்திருத்தங்களைச் செயல்படுத்திய ஒரே நாடு மெக்சிகோ, இதைத்தான் தாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்,” என்று அவர் நேற்று இரவு கூறினார்.
Nurul Izzah Anwar menegaskan pembangunan negara bukan hanya tanggungjawab pemimpin parti, tetapi juga ahli parti. Beliau menyeru PKR menunjukkan keprihatinan terhadap isu rakyat seperti pendidikan untuk mengembalikan keyakinan dan kepercayaan masyarakat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *