அமெரிக்கா – மலேசியா ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படும்! - அமெரிக்க தூதர்

- Shan Siva
- 15 Apr, 2025
கோத்த கினபாலு, ஏப்ரல் 15: அமெரிக்காவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அமெரிக்க தூதர் எட்கார்ட் டி காகன் தெரிவித்தார்.
இரு
நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் நாடுகளுக்கு இடையே ஏராளமான முதலீடு மற்றும்
வர்த்தகம் இருப்பதாக அவர் கூறினார்.
இரு
நாடுகளுக்கும் நன்மைகளையும் பொருளாதார வளர்ச்சியையும் வழங்குவதால் இந்த
ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று இன்ரு சபா இஸ்தானா
ஸ்ரீ கினபாலுவில் துன் மூசா அமானை மரியாதை நிமித்தமாக சந்தித்த பிறகு அவர்
கூறினார்.
இரு நாடுகளின்
மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் மலேசிய அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற தாங்கள்
உறுதிபூண்டுள்ளோம் என்று அவர்
கூறினார்.
ஜனவரி மாதம் ஆளுநராக நியமிக்கப்பட்ட மூசாவை, அமெரிக்க தூதர் காகன் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்!
Duta Amerika Syarikat, Edgard Kagan menegaskan kerjasama ekonomi antara AS dan Malaysia akan terus diperkukuh. Beliau menyatakan komitmen untuk bekerjasama rapat dengan kerajaan Malaysia demi manfaat ekonomi kedua-dua negara dan rakyatnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *