18 நாடுகளில் உள்ள GISBH கிளை நிறுவனங்களில் சோதனை! உள்துறை அமைச்சர்!

top-news

அக்தோபர் 17,

சிறார் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள GISBH நினுவனத்திற்கு வெளிநாட்டில் இயங்கும் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். 

தற்போது வரையில் Global Ikhwan Services and Business (GISB) Holdings நிறுவனத்திற்கு 18 நாடுகளில் சொந்தமாகக் கிளை நிறுவனங்கள் கொண்டிருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாடுகளின் அனுமதி பெற்று காவல்துறை விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail உறுதியளித்தார்.

Menteri Dalam Negeri Datuk Seri Saifuddin Nasution Ismail berkata meskipun melanjutkan siasatan ke luar negara bukan satu tugas mudah, PDRM telah menghubungi pihak berkuasa di 18 negara yang dipercayai menjadi lokasi syarikat berkenaan beroperasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *