இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் தீனா - பெர்லி ஜோடி இரண்டாவது இடம்!

top-news
FREE WEBSITE AD

ஜாகர்த்தா, ஜன.28-

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் மலேசியாவின் தீனா பெர்லி தான் ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி ஜாகர்த்தாவில் நடைபெற்றது.

இதன் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் எம். தீனா - பெர்லி தான் ஜோடி தென் கொரியாவின் காங் ஹீ யோங் - கிம் ஹை ஜியோன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் கடுமையாக போராடிய மலேசிய 24 12-21, 21-17. 18-21 மூன்று செட்களில் தோல்வியடைந்தது. சுமார் 72 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட தீனா - பெர்லி தான் ஜோடி இந்தோனேசிய மாஸ்டர் போட்டியின் இரண்டாவது இடத்தை பிடித்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *