106,773 பேருக்கு டெங்கி நோய்! – சுகாதார அமைச்சு

top-news

இந்த ஆண்டு 106,773 பேர் டெங்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் Datuk Dr. Muhammad Radzi bin Abu Hassan உறுதிப்படுத்தினார். கடந்த 2023 ஆம் ஆண்டு 94,181 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு பாதிப்புகள் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்/ இதுவரையில் டெங்கி நோயினால் 96 பேர் உயிரிழந்ததாகவ்வும் கடந்த ஆண்டு 67 பேர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார். 
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதாரத் துறைக்கும் டெங்கி காய்ச்சல் அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பொதுமக்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Seramai 106,773 orang dijangkiti denggi tahun ini berbanding 94,181 pada tahun 2023, dengan 96 kematian dilaporkan. Kementerian Kesihatan mengarahkan tindakan segera di kawasan berisiko tinggi dan meminta kerjasama orang ramai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *