தொடரும் மருத்துவர்கள் கொலை! - சுகாதார அமைச்சு விசாரணை!
- Sangeetha K Loganathan
- 17 Oct, 2024
செபராங் ஜெயா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான விசாரணயை மேம்படுத்தியுள்ளதாகச் சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly தெரிவித்தார். பினாங்கில் உள்ள செபராய் மருத்துவமனை சம்பவமும் லஹாட் டத்தோ மருத்துவமனையின் தலைமை இரசாயன நோயியல் நிபுணத்துவ மருத்துவராக TAY TIEN YAA கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் காவல் துறையுடன் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் முழுமையாக விசாரணையை நடத்தி வருவதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly தெரிவித்தார்
KKM sedang menyiasat kematian pengamal perubatan di Hospital
Seberang Jaya akibat dakwaan buli. Jawatankuasa bebas juga ditubuhkan untuk
menyiasat kes kematian serupa di Hospital Lahad Datu secara terperinci
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *