கல்வி உதவி வேண்டும் என பொது இயக்கங்களை ஏமாற்றிய பல்கலைக்கழக மாணவர் கைது!

top-news

அக்தோபர் 24,

பொய்யானத் தகவல்களைக் கொண்டு தனது கல்விக் கடனுதவிக்காகப் பல்வேறு பொது இயக்கங்களிடம் பணம் வசூலித்த 20 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  Kubang Pasu, மாவட்டக் காவல் ஆணையர் Rodzi Abu Hassan தெரிவித்தார். தனது கல்விக் கட்டணத்தைச் செலுத்த பண உதவி வேண்டும் என தனிநபர்களிடமும் பொது இயக்கங்களிடமிருந்து பணம் வசூலித்ததாகவும் வசூல் செய்த பணத்தை ONLINE சூதாட்டத்தில் பயன்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும்  காவல் ஆணையர் Rodzi Abu Hassan தெரிவித்தார். இதுவ்ரையில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் RM5,000 வரையில் நிதி வசூல் செய்தது தெரிய வந்துள்ளது

Seorang pelajar universiti di utara ditahan polis kerana disyaki terlibat dalam kes penipuan melibatkan orang awam dan NGO. Pelajar berusia 20-an itu dituduh menipu meminta dana RM5,000 untuk yuran pengajian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *