சிலாங்கூரில் 138 வெளிநாட்டினர்கள் கைது! - குடிநுழைவுத் துறை

top-news

அக்தோபர் 22,

சிலாங்கூரில் குடிநுழைவுத் துறையினர்கள் மேற்கொண்ட OPS MAHIR சோதனையில்  138 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிலாங்கூரின் பிரபல வணிக நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினர்கள் முறையான ஆவணங்கள் இல்லாதது சந்தேகிக்கப்பட்டதில் 182 பேரிடம் சோதனை நடத்தியதாகவும் விசாரணைக்காக 40 உள்ளூர் நபர்களையும் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்து வேலை செய்வது, காலாவதியானக் கடப்பிதழ்களைக் கொண்டிருப்பது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Jabatan Imigresen Selangor menahan 138 warga asing dalam operasi OPS MAHIR kerana bekerja tanpa dokumen sah. Seramai 182 individu diperiksa dan 40 warga tempatan turut disoal siasat berkaitan kesalahan imigresen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *