இந்தியா

top-news

நம்பிக்கைதான் வாழ்க்கை.. 10 வயது சிறுவனுக்கு உதவ ஆசைபடும் பெரும் பணக்காரர்ஆனந்த் மஹிந்திரா

டெல்லியின் கிழக்கு விகார் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் ரொட்டி கடை ஒன்றில், பத்து வயது மட்டுமே நிரம்பிய ஜஸ்ப்ரீத் என்ற சிறுவனின் கதை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

top-news

WWE வீரர் 'தி கிரேட் காளியின்' பிரமிப்பூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல்!!

7 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட 'தி கிரேட் காளி' எனப்படும் தலிப் ராணா சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவர்.

top-news

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுமி படுகாயம்

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக ரகு பணியாற்றி வருகிறார். இவர் பூங்காவில் உள்ள ஒரு சிறிய அறையில் தனது மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்‌ஷா (வயது 5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

top-news

சர்ச்சை பேச்சுகள் தொடர்பாக மோடி – ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மதத்தை தொடர்புப்படுத்தி பேசி தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

top-news

பிரபல ஹிந்தி பாடகரின் குற்றச்சாட்டால் ஏ ஆர் ரகுமான் வாங்கிய ஆஸ்கார் விருதுக்கு ஆபத்து!

இசைப்புயல் ரஹ்மானின் புகழ் இன்று வரை உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றது. ஆனால் இவர் மீது திடீரென பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

top-news

குளத்தில் சீன சுற்றுலா பயணி இறந்ததற்கு ஹோட்டல் பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அதன் நீச்சல் குளத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு சீன பிரஜை ஒருவர் இறந்ததற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபலமான செய்திகள்

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்