டான்ஸ்ரீ பட்டம் பெற்ற முதல் மலாய்க்காரர் அல்லாத பெண் தேவகி கிருஷ்ணன்!

top-news
FREE WEBSITE AD

1952 ஆம் ஆண்டில் பங்சார் தொகுதிக்கான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் மலேசியப் பெண்தான் தேவகி கிருஷ்ணன்.

1959 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முதல் மலேசிய இந்தியப் பெண்ணும் இவரே. 1995 ஆண்டு டான்ஸ்ரீ பட்டம் பெற்ற முதல் மலாய்க்காரர் அல்லாத பெண்ணும் தேவகி கிருஷ்ணன் ஆவார்.





பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஆர்வப்பட்டவர் மலேசியாவின் தேவகி கிருஷ்ணன்.மே 1969 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் போது மருத்துவக் குழுவில் பணியாற்றியதன் காரணமாகவும் மற்றும் இவரின் சாதனைக்காகவும் தேவகி கிருஷ்ணன் அவர்களுக்கு அரசு டோகோ வனிதா விருது மற்றும்  டான் ஸ்ரீ விருதுகளையும் மற்றும் பல்வேறு விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.

இன்றும் அரசியலில் உள்ள பல மலேசிய பெண்களுக்கு இவரின்  சாதனை வழி வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *