14 நாள்களுக்குள் அபராதம் செலுத்தாத பேருந்துகள் மீது JPJ நடவடிக்கை எடுக்கும்!

top-news

ஜூன் 30,


போக்குவரத்து விதிகளை மீறிய பேருந்து நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தேசிய சாலை போக்குவரத்துத் துறை (JPJ) இயக்குநர் Datuk Aedy Fadly Ramli இன்று தெரிவித்தார். விதிகளை மீறிய பேருந்துகளுக்கு JPJ அபராதம் விதித்து வருவதாகவும் 14 நாள்களுக்குள் அபராதத்தைச் செலுத்தாத பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் தேசிய சாலை போக்குவரத்துத் துறை (JPJ) இயக்குநர் Datuk Aedy Fadly Ramli எச்சரிக்கை விடுத்தார். 

அபராதம் செலுத்தாத பேருந்துகளின் பயணங்களை தேசிய சாலை போக்குவரத்துத் துறை (JPJ) உடனடியாக ரத்து செய்வதால் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் பாதிப்படைவார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம், ஆனால் அபராதத்தைச் செலுத்தாமல் மெத்தனமாக இருக்கும் பேருந்து நிறுவனங்களில் பயணிப்பதைப் பொதுமக்களும் தவிர்க்க வேண்டும் என்றும் இதனால் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனங்கள் அபராதத்தை விரைந்து செலுத்த அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய சாலை போக்குவரத்துத் துறை (JPJ) இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.


JPJ akan mengambil tindakan tegas terhadap syarikat bas yang gagal membayar saman dalam tempoh 14 hari. Jika gagal, lesen perjalanan bas boleh dibatalkan serta-merta, jelas Datuk Aedy Fadly Ramli, bagi memastikan penumpang tidak terjejas keselamatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *