வளர்ச்சிப் பாதையில் அலங்கார மீன் உற்பத்தி!

top-news

அலங்கார மீன்கள் வளர்ப்புத் தொழில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இப்போது வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவும் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

 கூறுகையில், 

வட்டு மீன்களை உற்பத்தி செய்யும் முதல் மூன்று நாடுகளில் மலேசியாவும் உள்ளது என்று மீன்வளர்ப்புப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ அசாஹரி ஒஸ்மான் கூறுகிறார்.


10 ஆண்டுகளுக்கு முன்பு, அலங்கார மீன் உற்பத்தியாளர்களில் 
முன்னணியில் இருந்தாலும் கோவிட்-19 தொற்றுநோய் தொழில்துறையை பாதித்துள்ளது. 

இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மீன் வளர்ப்பாளர்களும் அலங்கார மீன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுகின்றனர்," என்று அவர் நேற்று ஜோகூர் அக்வா ஃபேர் கண்காட்சியைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில், மலேசியா RM45 கோடி 30 லட்சம்  அலங்கார மீன்களை உற்பத்தி செய்ததாக அசஹாரி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *