இத்தாலியில் அன்வார்; தொழில்துறை தலைவர்களுடன் சந்திப்பு!

- Shan Siva
- 02 Jul, 2025
ரோம், ஜூலை 2: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தாலிய
தலைநகரில் தனது இரண்டாவது நாளை முக்கிய தொழில்துறை தலைவர்களுடன் ஒரு வட்டமேசை
சந்திப்புடன் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் பணி
பயணமாக நேற்று வந்த அன்வார் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட 36 இத்தாலிய
நிறுவனங்களின் தொழில்துறைத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
இரு அரசாங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்யும் மலேசியா-இத்தாலி பொருளாதார கூட்டாண்மை வட்டமேசை நிகழ்வின் போது இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Perdana Menteri Anwar Ibrahim memulakan hari kedua lawatan kerja di Rom dengan menghadiri mesyuarat meja bulat bersama 36 pemimpin industri Itali. Mesyuarat ini dianjur bersama oleh Malaysia dan Itali sebagai sebahagian daripada kerjasama ekonomi dua hala
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *