முக்கிய செய்தி
மலேசியா
முகைதீன் மருமகனைத் தேடுவதில் MACC தீவிரம்!
முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் மருமகன் அட்லான் பெர்ஹானைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
- Tamil Malar (Reporter)
- 26 Apr, 2024
கோலகுபு பாரு PN வேட்பாளர் கைருல் அஸாரி - களமிறக்கியது பெரிக்காத்தான்
பெர்சாத்துவின் ஹுலு சிலாங்கூர் பிரிவின் தலைவரான கைருல் அஸாரி சாவுட்டை மே 11ஆம் தேதி நடைபெறும் குவாலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்கு பெரிகாத்தான் நேஷனல் பரிந்துரைத்தது.
- Tamil Malar (Reporter)
- 26 Apr, 2024
AI நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களை MCMC தேடுகிறது!
சமூக ஊடக பயனர்களை அவமானப்படுத்தும் வகையில் புகைப்படங்களைத் திருத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களை MCMC தேடுகிறது!
- Tamil Malar (Reporter)
- 26 Apr, 2024
இராணுவ மரியாதையுடன் சிவசுதன் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது!
லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெஃப்டினன் தி. சிவசுதனின் நல்லுடல் இன்று மஞ்சோங் இந்து சபா ஆசிரமத்தில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- Tamil Malar (Reporter)
- 25 Apr, 2024
ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையமா? - அன்வார் விளக்கம்
ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
- Tamil Malar (Reporter)
- 25 Apr, 2024
30 குறுநூல்கள் வெளியீடு: ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள் சாதனை!
மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத் துவான்கு பைனூன் வளாகத் தமிழ் ஆய்வியல் துறையைச் சார்ந்த பதினைந்து தமிழ் ஆய்வியல் மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 30 குறுநூல்கள் வெற்றிகரமாக வெளியீடு கண்டன.
- Tamil Malar (Reporter)
- 25 Apr, 2024
பேருந்தை ஓட்டிக்கொண்டே வீடியோ கால் செய்து பேசியவர்கள் கைது!
டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த மூன்று விரைவு பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் போல் வேடமிட்ட சாலை போக்குவரத்து அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
- Tamil Malar (Reporter)
- 24 Apr, 2024
செராஸ் மாவட்டத்தில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் செராஸ் போதைப்பொருள் குற்றப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளைர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசாக் தெரிவித்தார்.
- Tamil Malar (Reporter)
- 24 Apr, 2024
மலாய் மொழியில் புலமை இல்லாவிட்டால், குடியுரிமை இல்லையா?
மலாய் மொழியில் புலமை இல்லாததால் குடிநுழைவு அதிகாரி விண்ணப்பங்களை நிராகரிப்பதாக வெளிவந்த செய்தியை பினாங்கு மாநிலக் குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ மறுத்துள்ளார்.
- Tamil Malar (Reporter)
- 24 Apr, 2024
கடனாளிகளுக்கு எதிராக தீ வைப்பு! கர்ப்பிணி உட்பட 3 ஆடவர் கைது!
கடந்த மாதம் உரிமம் பெறாத கடன் வழங்குநரிடமிருந்து நான்கு கடனாளிகளுக்கு எதிராக தீவைப்பு தாக்குதல் நடத்தியதற்காக கர்ப்பிணிப் பெண் மற்றும் மூன்று ஆண்கள் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
- Tamil Malar (Reporter)
- 24 Apr, 2024
பிரபலமான செய்திகள்
முகைதீன் மருமகனைத் தேடுவதில் MACC தீவிரம்!
- 26 Apr, 2024
சமீபத்திய செய்தி
-
முகைதீன் மருமகனைத் தேடுவதில் MACC தீவிரம்!
- 26 Apr, 2024