இரு லாரிகள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 05 Jul, 2025
ஜூலை 5,
இரு லாரிகள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஒட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றொரு லாரியின் ஓட்டுநர் படுகாயம் அடைந்திருப்பதாக Mukah மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Nicholas Belulin தெரிவித்தார். இன்று நண்பகல் 12.13 மணிக்கு விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாகவும் சம்பவ இடத்திற்கு மீட்பு அதிகாரிகளுடன் விரைந்ததாக Mukah மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Nicholas Belulin தெரிவித்தார்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் 69 வயது Sulai Jamil எனும் முதியவர் என தெரிய வந்துள்ளதாகவும் Mukah மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Nicholas Belulin தெரிவித்தார். விபத்தை நேரில் கண்டவர்கள் அருகிலுள்ள காவலா நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் Mukah மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Nicholas Belulin கேட்டுக்கொண்டார்.
Dua lori bertembung secara berhadapan di Mukah mengakibatkan seorang pemandu berusia 69 tahun maut manakala seorang lagi pemandu cedera. Punca kejadian masih disiasat dan orang ramai yang melihat diminta tampil membantu siasatan polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *