2 மில்லியன் கடத்தல் பொருள்கள் பறிமுதல்! - KASTAM DIRAJA MALAYSIA
- Thinagaren Sanggaren
- 19 May, 2024
சுமார் 2 மில்லியன் மதிப்பிலான கடத்தல்
சிகரெட்டுகளும் மது பாட்டில்களும் சரவாக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை சரவாக் BINTULU துறைமுகம்
வழியாக மலேசியாவுக்குள் கொண்டு வர முயன்ற 6,147 லிட்டர் அளவிலான
மது பாட்டில்கள் தேசிய சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றதாக சரவாக் சுங்கத்துறை தலைமை
ஆணையர் Norizan Yahya உறுதிப்படுத்தினார். கடந்த 5 மாதத்தில் BINTULU
துறைமுகத்தில் சுமார் 3 மில்லியனுக்கும் மேலான கடத்தல் பொருள்களைப் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதாக அவர் தேரிவித்தார். இது தொடர்பான மேல்விசாரணைக்காக
இதில் சம்மந்தப்பட்டவர்களைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



