தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த புலி!
- Sangeetha K Loganathan
- 10 Nov, 2024
நவம்பர் 10,
கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையிந் GERIK அருகில் புலி ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை அறிந்த வனவிலங்குத் துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக காலை 9 மணியளவில் தகவல் பெற்றதாகவும் நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களில் புலியின் உடல் நசுங்கியதால் புலியின் வயது, அடையாளங்களை நிர்ணயிக்க முடியவில்லை என வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Yusoff Shariff தெரிவித்தார்.
உயிரிழந்த புலி Temengor காட்டுப் பகுதியில் வாழும் harimau
belang வகை புலியாக இருக்கலாம் என சந்தேகிப்பதால் அதன் உடலையும் தலையையும்
தனித்தனியாகப் பகாங்கில் உள்ள விலங்குகள் உடற்கூறியல் ஆணையத்திற்குச் சோதனைக்காகக்
கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Seekor
harimau belang dewasa ditemui mati dilanggar lori di Kilometer 67.1 JRTB
Gerik-Jeli. Karkas yang hancur menyukarkan pengecaman jantina, dihantar ke IBD
Pahang untuk pengawetan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *