பாராங்கத்தியோடு இருவர்! ISTANA NEGARA வில் பரபரப்பு!

- Thina S
- 18 May, 2024
மாமன்னர் மாளிகையான ISTANA NEGARA வில் இரு உள்ளூர் ஆடவர்கள் பாராங்கத்தியுடன் நுழைய முயன்றதை அடுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அந்த உள்ளூர் ஆடவர்கள் இருவரையும் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவிருப்பதாகவும் ஒருவர் 29 வயது ஆடவர் என்றும் மற்றொருவர் 37 வயது ஆடவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் கோலாலும்பூர் குற்றப்புலனாய்வு ஆணையர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
can i take d mannose with augmentin
You ll have to find something else to base your family s reality show on <a href=https://augmentin.top/>amox augmentin</a> Even when the heart muscle is impaired, there are a number of treatments that can relieve symptoms and stop or slow the gradual worsening of the condition