10 துணை விதிமுறைகளில் இதுவரை ஐந்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளது- ஃபாஹ்மி ஃபட்சில்!

- Muthu Kumar
- 25 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 25-
2024ஆம் ஆண்டுக்கான இணையப் பாதுகாப்புச் சட்டத்துக்கான 10 துணை விதிமுறைகளில் ஐந்து இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.இச்சட்டம் மே 22ஆம் தேதி அரசாங்கப் பதிவேட்டில் பதிவிடப்பட்டாலும் அது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.
நேற்று, துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு. தகவல் நிறுவனத்தில் நடைபெற்ற 2025 பொது உபசரிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஃபாஹ்மி இவ்வாறு கூறினார்.
Lima daripada sepuluh peraturan subsidiari bagi Akta Keselamatan Siber 2024 telah disiapkan. Menteri Komunikasi Fahmi Fadzil menyatakan akta yang didaftarkan pada 22 Mei itu masih belum dikuatkuasakan sepenuhnya sehingga kesemua peraturan lengkap disediakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *