இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் சாலையோர வணிகர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 05 Jul, 2025
ஜூலை 5,
இன்று காலை இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சாலையோர வணிகர் படுகாயம் அடைந்தார். சம்மந்தப்பட்ட இரு வாகனங்களும் விபத்துக்குள்ளானதும் சாலையோரக் கடையையும் மோதியதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட சாலையோரக் கடை வணிகர் Kuala Kangsar மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
73 வயது 69 வயது முதிய தம்பதிகள் செலுத்திய Proton Saga வாகனம் கட்டுப்பாட்டை இழந்து Honda City வாகனத்தை மோதி சாலையேரக் கடையையும் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காலை 11.30 மணிக்கு Kuala Kangsar காவல் நிலையத்தில் சாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இரு வாகனத்திலிருந்தவர்களும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகத் தெரிய வந்துள்ளது.
Dua kenderaan bertembung di Kuala Kangsar lalu merempuh gerai tepi jalan. Seorang peniaga cedera dan dirawat di hospital. Pasangan warga emas yang memandu Proton Saga serta pemandu Honda City hanya mengalami kecederaan ringan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *