பொது இடத்தில் செயல்பட்ட 4 வணிகத்தளங்களை அப்புறப்படுத்திய DBKL!

top-news

நவம்பர் 10,

BANGSAR சாலைகளில் உள்ள பொது இடங்களில் சட்டவிரோதமாக வணிகத்தளங்களை அமைத்து வணிகம் செய்து வந்த 4 வணிகத்தளங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது. நடைப்பாதைகளையும் வாகங்கள் நிறுத்துமிடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வணிகத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக DBKL தெரிவித்துள்ளது.

Jalan Telawi, Lorong Ara Kiri, Jalan Lombong, Taman Miharja என பங்சாரிலிருந்து செராஸ் செல்லும் வரையில் சட்டவிரோதமாகவும் அனுமதியின்றியும் அமைக்கப்பட்ட அனைத்து தற்காலிக வணிகத்தளங்களையும் அப்புறப்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. 

DBKL telah melaksanakan tindakan khas dengan menyita 4 barangan perniagaan yang diletakkan di kawasan awam sekitar Bangsar. Barangan tersebut dibawa ke Setor Sitaan untuk tindakan lanjut dan pemantauan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *