ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்!

- Muthu Kumar
- 03 Mar, 2025
திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96 ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார். டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 97 ஆவது சர்வதேச ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் இதோ
ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்
சிறந்த நடிகர் -
சிறந்த துணை நடிகர் - சிறந்த துணை நடிகருக்கான விருதை A Real Pain படத்திற்காக Kieran Culkin
சிறந்த துணை நடிகை - EmiliaPerez படத்திற்காக ZoeSaldana
சிறந்த இயக்குநர் -
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Flow
சிறந்த அனிமேஷன் குறும்படம் - In the Shadow of the cyphrus
சிறந்த ஒளிப்பதிவாளர் -
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Wicked படத்திற்காக Paul Tazewell
சிறந்த ஆவணப்படம் - இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை மையமாக வைத்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உருவான No Other Land என்கிற ஆவணப்படம் இந்த விருதை வென்றுள்ளது.
சிறந்த குறு ஆவணப்படம் - The only Girl in the Orchestra படத்திற்காக Molly 0 Brienமற்றும் Lisa Remington இந்த விருதை பெற்றுக் கொண்டார்கள்
சிறந்த படத்தொகுப்பாளர் - Anora படத்திற்காக Sean Baker
சிறந்த அயல்மொழி படம் -
சிறந்த ஒப்பனை -The Substance . Stephanie Guillon , Marilyne Scarcelli , Pierre Olivier Persin ஆகிய மூவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்கள்
சிறந்த பின்னணி இசை -
சிறந்த பாடல் - Emilia Perez படத்தில் இடம்பெற்ற EL Mal
சிறந்த திரைப்படம் - A complete Unkonown
சிறந்த ப்ரோடக்ஷன் டிசைன் - Wicked படத்திற்காக Nathan Crowley மற்றும் Lee Sandales இந்த விருதை பெற்றுக் கொண்டார்கள்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் -
சிறந்த ஒலிப்பதிவு - Dune 2 படத்திற்கு சிறந்த ஒலிப்பதிவிற்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
சிறந்த வி.எஃப்.எக்ஸ் - Dune 2
சிறந்த தழுவல் திரைக்கதை - Conclave படத்திற்காக Peter Straughan
சிறந்த திரைக்கதை - Anora படத்திற்காக SeanBaker
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *