சட்டத்தை மதித்து நடக்கவும்! எதிர்கட்சிக்கு அன்வார் எச்சரிக்கை!

top-news

அக்தோபர் 29,

நீதித் துறையின் மீது ஆதாரமற்றக் குற்றம்சாட்டுகளை முன் வைப்பத்தை எதிர்கட்சியினர்கள் கைவிட வேண்டும் என பிரதமர் அன்வார் கேட்டுக் கொண்டார். சட்டத்திணைக்களமான JABATAN PEGUAM NEGARA அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலும் இயங்குவதாகக் கூறப்படுவதைத் தவிர்க்கும்படி அவர் தெரிவித்தார். சட்ட வரைவை முதன்மையாகக் கொண்டு சட்டத்துறையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகமும் இயங்குகிறது என்பதை அனைவரும் அறிவோம். சட்டத்தை மீறி யாரும் செயல்பட கூடாது என்பது நாட்டின் கோட்பாடு, அதைக் கேள்வி எழுப்புவதும், ஆதாரமற்று புகார் அளிப்பது முறையல்ல என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

PM Anwar meminta pembangkang berhenti membuat tuduhan tidak berasas terhadap badan kehakiman. Beliau menegaskan Jabatan Peguam Negara beroperasi berdasarkan undang-undang dan bukan di bawah pengaruh politik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *